கொள்ளு தேங்காய் பொடி By.Pankajam Durgaprasad
Kollu thengai podi
Dry roasted kollu
Coconut roasted in little oil
Red chilli
Tamarind small piece
Salt to taste
Grind everything together and enjoy.
Showing posts with label பொடி வகைகள். Show all posts
Showing posts with label பொடி வகைகள். Show all posts
Sunday, December 2, 2012
Monday, September 10, 2012
ரசப்பொடி
ரசப்பொடி By: Savithri Vasan
அந்தப் பொடி , இந்தப்பொடி , எந்தப்பொடி ஆனாலும் நம்ம
ரசப்போடிக்கு ஈடு இணை கிடையாது.
இது தயாரிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை அனாலும்
இது இருந்தா ரசத்தின் சுவை சுப்பர் சுவை
தணியா 100 கிராம் , மிளகு-50 கிராம் , ஜீரகம் -10 கிராம்
இது மூன்றையும் வறுத்து மிக்சியி நன்றாக
அரைத்து வைத்துக்கொள்ளவும்
அப்புறம்
அப்புறம் என்ன கதையா கேக்கறிங்க ,
அவ்ளவுதான், சாதரணமா ரசம் வைப்பது போல் வைத்து விட்டு
அடுப்பில் இருந்து இறக்கி வைத்து இந்தப் பொடி 2 ஸ்பூன் போட்டு ,
மேல ஒரு தட்டு போட்டு மூடிடுங்க.
கொஞ்சநேரம் பொருத்து தட்டை திறங்க ரசம் தரும்
மணத்தை , அனுபவித்து சொல்லுங்கள்.
சிங்கார ரசத்தினும் , சிறந்தது உங்காத்து ரசம் என்பர் சுவைத்தவர்
அந்தப் பொடி , இந்தப்பொடி , எந்தப்பொடி ஆனாலும் நம்ம
ரசப்போடிக்கு ஈடு இணை கிடையாது.
இது தயாரிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை அனாலும்
இது இருந்தா ரசத்தின் சுவை சுப்பர் சுவை
தணியா 100 கிராம் , மிளகு-50 கிராம் , ஜீரகம் -10 கிராம்
இது மூன்றையும் வறுத்து மிக்சியி நன்றாக
அரைத்து வைத்துக்கொள்ளவும்
அப்புறம்
அப்புறம் என்ன கதையா கேக்கறிங்க ,
அவ்ளவுதான், சாதரணமா ரசம் வைப்பது போல் வைத்து விட்டு
அடுப்பில் இருந்து இறக்கி வைத்து இந்தப் பொடி 2 ஸ்பூன் போட்டு ,
மேல ஒரு தட்டு போட்டு மூடிடுங்க.
கொஞ்சநேரம் பொருத்து தட்டை திறங்க ரசம் தரும்
மணத்தை , அனுபவித்து சொல்லுங்கள்.
Friday, September 7, 2012
கருவேப்பிலை பொடி
கருவேப்பிலை பொடி
வேப்பிலை , கருவேப்பிலை போல் சிறந்த இலை எதுவுமே இல்லை
பெரும்பாலும் இயற்கையாக காய்ந்த கருவேப்பிலை இதற்க்கு
நல்லது .
கருவேப்பிலை ...... 3 கப்
மிளகு ......................... 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-- 10
துவரம் பருப்பு ........ 5 டீஸ்பூன்
தணியா ..................... 50 கிராம்
பெருங்காயம் -------சிறிது
உப்பு .............................தேவைக்கேற்ப
அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் உலர் வறுவலாக
மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக்கொள்ளவும்
இவையனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து
சலித்து வைத்துக்கொள்ளவும் .
இப்பொழுது சுவையான கண்ணுக்கு குளிர்ச்சியான (உண்மையிலேயே)
கருவேப்பிலை பொடி ரெடி
கருவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது
ஆடியிலே ஆத்தாளுக்கு வேப்பிலை அவசியம்
ஆயுள் முழுதும் மனிதனுக்கு கருவேப்பிலை மிக அவசியம்

சாம்பார் பொடி (குழம்பு பொடி)
சாம்பார் பொடி (குழம்பு பொடி)
குழம்பு வைக்கறதே சொன்னா குழம்பு பொடி யார்
செஞ்சு குடுப்பாங்க
குறிப்பை படித்து , குன்றாத சுவையுடன் குழம்பு பொடி
தயார் செய்யுங்க ........
(குண்டு) மிளகாய் ......1/2 kg
தனியா .....................1/2 kg
நீட்டு மஞ்சள் ...........100 grm
கடுகு .........................50 grm
வெந்தயம் ................50 grm
மிளகு ......................100 grm
துவரம் பருப்பு ..........100 grm
கடலை பருப்பு ..........100 grm
இவை எல்லாம் ஒன்றாக சேர்த்து
1. (மிளகாயை சுத்தம் செய்து கொள்ளவும்)
மிளகாய் மிஷினில் அரைத்து
வீட்டுக்கு கொண்டு வந்து
தரையில் பேப்பர் போட்டு பொடியை
அதில் கொட்டி சுமார் 2 மணி
நேரம் காற்றாட ஆற விடவும்.
2. (நல்லா வெய்யில் அடிக்கிறது கொஞ்சம் வெய்யில்ல காய
வச்சு மெஷின்ல அரைச்சா நல்லது)
மிளகாய் மிஷினில் அரைத்து
வீட்டுக்கு கொண்டு வந்து
தரையில் பேப்பர் போட்டு பொடியை
அதில் கொட்டி சுமார் 2 மணி
நேரம் காற்றாட ஆற விடவும்.
பிறகு காற்றுபுகாத டப்பாவில்
போட்டு விருப்பம் இருந்தால்
குளிர் சாதனா பெட்டியில் ப்ரீசர்
பகுதியில் வைக்கவும்.
இது என் அம்மாவின் கைப்பக்குவம்
இதில் அவரவர் விருப்பம் போல்
மாற்றம் செய்ய விரும்பினால் செய்யவும்
சுவை அதற்கு தகுந்தாற்போல் வரும்
சிலர் கருவேப்பிலை சேர்ப்பார்கள் அது அவரவர் விருப்பம்
குழப்பமா , கலக்கமா குழம்பு பொடி செய்வதில் தயக்கமா
குறிப்பை படியுங்க , குதூகலமா செய்யுங்க .....குழம்பு பொடி

Thursday, September 6, 2012
தேங்காய் பொடி
தேங்காய் பொடி
ரெண்டு கப் தேங்காய் துருவல்
மிளகாய் வற்றல் : 5
உளுத்தம் பருப்பு : 3 டீஸ்பூன்
பெருங்காயம் : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப
புளி :- மிகவும் சிறிதளவு ( தேவைப்பட்டால்)
தேங்காவை நன்றாக சிவக்க வருத்துக் கொள்ளவும்
பிறகு மிளகாய், பெருங்காயம் , வறுத்துக்கொள்ளவும்
உளுத்தம்பருப்பு தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும்
முதலில் மிக்சியில் உளுத்தம் பருப்பை ஓன்று இரண்டாக
பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்
பிறகு பெருங்காயம், உப்பு , புளி , மிளகாய்வற்றல்
போட்டு அரைத்துக்கொண்டு அதனுடன் வறுத்த
தேங்காயை போட்டு சிறிது நேரம் (2 சுத்து)
அரைக்கவும்.
இதனுடன் ஓன்று இரண்டாக உடைத்த உளுத்தம்பருப்பை
கலந்து , காற்று புகாத ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும் .
வச்சுட்டு அப்டியே மறந்துடாதீங்க , தினமும்
ஏதாவது ஒரு வகையில் அதை உபயோகப்படுத்துங்க
ஏன்னா இது கொஞ்ச நாள் தான் நல்லா இருக்கும்
அதாங்க இதோட ஷெல்ப் லைப் (Shelf Life) கம்மி.
பூண்டு விருப்பத்தின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம்
தென்னைய பெத்தா இளநீரு ,பிள்ளைய பெத்தா கண்ணிரு
தேங்காய் பொடி இருந்தா ஆனந்தக் கண்ணீர்

கொத்தமல்லிவரை (தணியா) பொடி
இந்த பொடி வீட்ல இருந்தா சமையல் களை கட்டும்ங்க
எப்டின்னு கேக்கறீங்க , நல்ல புரியுது எனக்கு
தணியா இல்லாத சமையலே இல்லைன்னு சொல்லலாம்
முதல்ல குறிப்ப சொல்லறேன் அப்புறம் பயன்பாட்டை
தெரிஞ்சுக்கோங்க
தேவையானவை:-
தணியா :- 200 கிராம்
மிளகாய்வற்றல்:- 15
உளுத்தம்பருப்பு :- 50 கிராம்
பெருங்காயம் : சிறிது
உப்பு : தேவைக்கேற்ப
புளி : நெல்லிக்காய் அளவு
முதல்ல உளுத்தம் பருப்பை தனியாக வறுத்து
மிக்சியில் ஓன்று இரண்டாக உடைத்து வைத்துக்கொள்ளவும்
பிறகு: பெருங்காயம், தணியா, மிளகாய் வற்றல் ,
தனித்தனியாக வாணலியில் சிறிது என்னை விட்டு
வறுத்து எடுக்கவும்.
மிக்சியில் : புளி , பெருங்காயம், உப்பு , மிளகாய் போட்டு
அரைத்து விட்டு அதனுடன் தணியா சேர்த்து நன்றாக
அரைக்கவும்.
இதனுடன் முன்னமே உடைத்து வைத்த உளுத்தம் பருப்பை
சேர்க்கவும்;
இதன் பயன்கள்:- வீட்ல சமையல் சுமாராக இருக்கும்
நாட்களில் கொஞ்சம் சாதம் போட்டு , இந்த பொடி போட்டுக்கொண்டு
சாப்பிடலாம் .
மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தேனாக இனிக்கும்
தோசைக்கு மிளகாய்ப்பொடி தீர்ந்துவிட்டால் இது கை கொடுக்கும்
ஆபத் பாந்தவன்
முக்கியமான உபயோகம் ஒன்னு இருக்கு:
எந்த காரக்கறி செஞ்சாலும் இந்த பொடிய அந்த காய் வதக்கும்
போது கடசியா கொஞ்சம் மேல தூவி ஒரு பெரட்டு ,பெரட்டி
இறக்குங்க . அரைச்சுவிட கறி செஞ்ச நிறைவு இருக்கும்.
என்று தணியும் இந்திர சுதந்திர தாகம் .....அன்று பாடிய பாட்டு
அனா இன்று நீங்க பாடுவீங்க , என்று தணியும் இந்த தணி யா பொடி
மோகம் அப்டின்னு ? ஒரு முறை சாப்பிட்ட பின்
பக்குவமான பருப்புப் பொடி
பருப்புப் பொடி
இதுல பலவகை இருக்கு அப்டின்னு பலபேர் சொல்லறாங்க
நான் செய்யறது இந்த ஒருவகை தான்.
செஞ்சு பாருங்கள் சுவைத்துக் கூறுங்கள்
தேவையானவை:-
துவரம் பருப்பு ........ 1 ஆழாக்கு
கடலைப் பருப்பு ... 3/4 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு ...1/2 ஆழாக்கு
உப்பு(பொடி/கல்)----தேவைக்கேற்ப
காரப்பொடி................தேவைக்கேற்ப
பருப்புவகைகளை ஒன்றன் இன் ஒன்றாக வருத்துக் கொள்ளவும்
சற்று ஆறட்டும்
எல்லா பருப்ப்களையும் ஒன்றாக கலந்து மிக்சிய்ல்
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைத்து சல்லடையில்
சலித்துக் கொள்ளவும் .
சலித்த மாவுடன், உப்பு, காரப்பொடி கலந்து
கொஞ்சம் சுவை பார்த்து , உப்பு அல்லது காரம்
தேவை என்றால் , சேர்த்து குறைகளை நிவர்த்தி
செய்யவும்.
சூடான சாதம், 2 ஸ்பூன் பருப்பு பொடி , நெய் அல்லது
நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.
தொட்டுக்கொள்ள
மோர்குழம்பு,
வெத்தக்குழம்பு
சாம்பார்
கூட்டு
ரசம்
பச்சை வெங்காயம்
மாவடு
மாகாளி இவையாவும் மிகவும் ஏற்றவை
பூண்டு சாப்பிடுபவர்கள் பொடியில் பூண்டு சேர்க்கலாம்
பருப்பு இல்லாம கல்யானம் கிடையாது
பருப்பு பொடி இல்லாமல் வீடு கிடையாது

Monday, September 3, 2012
வாழைக்காய் பொடி
வாழைக்காய் பொடி By: Savithri Vasan
வாழக்காய் .................2
மிளகாய் வற்றல் -- 8
துவரம் பருப்பு -------3 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வாழைக்காயை ரெண்டு துண்டாக நறுக்கி
அடுப்பில் தண்ணீரில் போட்டு வேக வைத்து
தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணை , மிதமான
சூட்டில் , மிளகாய், துவரம் பருப்பு வறுத்து
மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக
பொடி செய்து கொள்ளவும் , பிறகு
வேகவைத்து உரித்த வாழைக்காயை
மிக்சியில் பொடியுடன் சேர்த்து ரெண்டு
சுற்று ஓட விட்டு எடுத்து விடவும்
சுவையான , காரமான வாழைக்காய்
பொடி தாயார்.
செய்து இரண்டு நாள் மட்டுமே
உபயோகப்படுத்த முடியும்..... உஷார் , உஷார்
வாழைக்கா பொறியல் வாடா மச்சான் சாபிடலாம்
இது கபடி அடும் போது சொல்லறது .......
நாம பொடி செய்து சாப்பிடலாம் வாங்க
இட்லி (எள்ளு) மிளகாய் பொடி
இட்லி (எள்ளு) மிளகாய் பொடி By: Savithri Vasan
இட்லியும், மிளகாய் பொடியும் , நகமும் சதையும்
போலங்க, ஓன்று இல்லாமல் ஓன்று வாழாது
அதுவும் மல்லிப்பூ இட்லி மிளகாய் பொடி இல்லைன்னா
அப்டியே வாடி போய்டும்
இது ஒரு புதுமாதிரியான தயாரிப்பு , என்னடா இவன்
கதை விடறான் , மிளகாய்ப்பொடி காலம் காலமா
எல்லார் வீட்லயும் செய்யறது தானே, நானும் அப்டி
தான் நினைச்சேன் , ஆனா நீங்களே படிச்சு செஞ்சு
பாருங்களேன் , அப்புறம் சொல்லுவீங்க
கடலைப்பருப்பு ,
உளுத்தம் பருப்பு ,
பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் (நீட்டு)
எள்ளு
புளி
கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு , இரண்டும்
களைந்து வடிகட்டி , வாணலியில் கொஞ்சம்
எண்ணை விட்டு வறுத்துக்கொள்ளவும்
வாணலியில் எண்ணை விட்டு , எள்ளை
தனியாக வறுத்து வைத்துக்கொள்ளவும்
பிறகு பெருங்காயம் , மிளகாய் வற்றல்
வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் முதலில் பெருங்காயம் , புளி
உப்பு, மிளகாய் போட்டு அரைத்து பின்பு
அதனுடன் வருத்த கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு போட்டு அரைக்கவும்
பிறகு வறுத்த எள்ளை அதனுடன்
சேர்த்து அரைக்கவும் .(கொஞ்சம் கொர
கொரப்பாக அரைத்தால் நல்லது)
.jpg)
இதுல என்ன விசேஷம்னா பொதுவா
பருப்ப நாங்க களயமாட்டோம், ஆனா
இந்த பக்குவம் , களைஞ்சு வடிகட்டி
வறுக்கணும் , சுவை சூப்பர் , செஞ்சு
பாருங்க.

எனக்கு இந்த ரெசிப்பி
குடுத்தது , என் மைத்துனி ஹேமா மூர்த்தி
(மச்சினி சொன்னா கேட்டுக்கணும் , என்ன
நான் சொல்லறது சரிதானே)....
குடுத்தது , என் மைத்துனி ஹேமா மூர்த்தி
(மச்சினி சொன்னா கேட்டுக்கணும் , என்ன
நான் சொல்லறது சரிதானே)....
நம்ம வீட்ல எப்டி?? ஹ்ம் புரியுது , ஜமாயுங்க !!!!!
Sunday, September 2, 2012
பச்சை கொத்தமல்லி பொடி
பச்சை கொத்தமல்லி பொடி......... By.Savithri Vasan
கொஞ்சம் (ஒரு கட்டு) கொத்தமல்லி
நல்லா தண்ணில அலம்பி , காத்தாட
ஒரு துணில உலத்துங்க. காஞ்சதும்
நீட்டு மிளகாய்-6,
அப்புறம் உலர்ந்த கொத்தமல்லிய அதோட போட்டு
ஜஸ்ட் 2-3 நிமிடங்கள் அரைத்துக்கொள்ளவும் .
இப்ப பாருங்க பச்சை கொத்தமல்லி பொடி தாயார்
இத சைடு டிஷ் மாதிரியும் உபயோகிக்கலாம்
இத சாதத்துக்கும் போட்டுண்டு பொடிசாதம்
போலவும் சாபஈடலாம் .
கெட்டித்தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள
சிறந்த ஐய்ட்டம் .
கொஞ்சம் (ஒரு கட்டு) கொத்தமல்லி
நல்லா தண்ணில அலம்பி , காத்தாட
ஒரு துணில உலத்துங்க. காஞ்சதும்
நீட்டு மிளகாய்-6,
கொஞ்சம் பெருங்காயம்
தேவைக்கேற்ப உப்பு ,
தேவைக்கேற்ப உப்பு ,
கொஞ்சம் (சுண்டைக்காய் அளவு) புளி.
இதை முதல்ல மிக்சில அரைச்சுக்குங்க
அப்புறம் உலர்ந்த கொத்தமல்லிய அதோட போட்டு
ஜஸ்ட் 2-3 நிமிடங்கள் அரைத்துக்கொள்ளவும் .
இப்ப பாருங்க பச்சை கொத்தமல்லி பொடி தாயார்
இத சைடு டிஷ் மாதிரியும் உபயோகிக்கலாம்
இத சாதத்துக்கும் போட்டுண்டு பொடிசாதம்
போலவும் சாபஈடலாம் .
கெட்டித்தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள
சிறந்த ஐய்ட்டம் .
Subscribe to:
Posts (Atom)

.jpg)