Showing posts with label கூட்டு பிரார்த்தனை செய்வோம். Show all posts
Showing posts with label கூட்டு பிரார்த்தனை செய்வோம். Show all posts

Wednesday, November 6, 2013

கூட்டு பிரார்த்தனை








நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு
அவர்கள் உடல் நிலை மோசமடைந்ததை
தொடர்ந்து, சென்னை முகப்பேரில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அவரது உடல் நிலை விரைவில் சீரடைந்து
வீடு திரும்ப நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை
செய்வோமாக

பிரார்த்தனை நேரம்,  நாளை காலை 7.00  மணி