Showing posts with label பச்சடி வகைகள். Show all posts
Showing posts with label பச்சடி வகைகள். Show all posts
Monday, October 22, 2012
தக்காளி ஸ்வீட் பச்சடி
தக்காளி ஸ்வீட் பச்சடி
வீட்ல பண்டிகை நாள் கிழமைன்னா நாம எப்பவும்
தயிர் பச்சடி , வெள்ளரிக்காய் பச்சடி , வெங்காயப்பச்சடி செய்வோம்
கூடுதலா ஒரு ஸ்வீட் பச்சடி பண்ணினா இன்னும் சுவை கூடும்.
தக்காளி ஸ்வீட் பச்சடிதான் அது.
தேவை 1 கிலோ தக்காளி
சர்க்கரை 1 ஆழாக்கு
முந்திரி 10, திராட்சை 10
தக்காளிய நல்லா வேகவைத்து , மிக்சியில் போட்டு நைசா
அரைச்சுடனும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து
அதில் அரைத்த கலவையை விட்டு நன்றாக கொதிக்க விடவும்
சிறிது நேரம் கழித்து(5 நிமிடம்) அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக
கிளறவும் . 10 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கும் முன்
முந்திரி திராட்சை வறுக்காமல் அப்படியே போட்டு , சூடாக
சுவையாக பரிமாறுங்கள்.
Saturday, October 6, 2012
நெல்லிக்காய் பச்சடி - நெல்லி முள்ளி பச்சடி
நெல்லிக்காய் பச்சடி - நெல்லி முள்ளி பச்சடி
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது , அனைவரும்
அறிந்ததே. நெல்லிக்காய் ஊறுகாய் , கண்களே முதலில்
சுவைக்கும் , நாவும் சுவைத்திட துடிக்கும் , இதில் வித விதமாக
செய்து சாப்பிடலாம் , நீர் நெல்லிக்காய், தேன் நெல்லிக்காய் என்று
இப்பொழுது நாம் நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி
என்று அறிந்துகொள்வோம்.
தேவை : பெரிய நெல்லிக்காய் 5
பச்சை மிளகாய் / மிளகாய் வற்றல் 3
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு , உளுத்தம்பருப்பு , 1 மிளகாய் வற்றல்
நெல்லிக்காய் , பச்சை மிளகாய் வாணலியில் சிறிது எண்ணை
விட்டு வதக்கவும் , நெல்லிக்காய் கொட்டை நீக்கி , வதக்கிய
பச்சை மிளகாய் சேர்த்து மிகிக்சியில் அரைத்து விழுது எடுக்கவும் .
விழுதை தயிருடன் சேர்த்து கலக்கவும்
இதில் கடுகு,உளுத்தம்பருப்பு , மிளகாய்வற்றல் தாளிக்கவும்
விருப்பத்திற்க்கேற்ப கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்க்கலாம்
இதே தான் காய்ந்த நெல்லி வற்றல் உபயோகப்படுத்தி செய்யப்படுவது
நெல்லி முள்ளி பச்சடி என்று அழைக்கப்படும்
ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வளரும் என அதியமான் அரிய நெல்லிக்கனியை அவருக்கு வழங்கியதை
நாம் அனைவரும் அறிவோம் ......அதனை நாமும் உண்டு நம் குலம் தழைக்க செய்வோமா

Thursday, September 13, 2012
Wednesday, September 12, 2012
நார்த்தங்காய் பச்சடி
நார்த்தங்காய் பச்சடி
நார்த்தங்காய் 1
புளி கொட்டை பக்கு அளவு
மிளகாய் வத்தல் 2
வெல்லம் 1 கப்
மஞ்சள் சிட்டிகை அளவு
உப்பு சிட்டிகை அளவு
பெருங்காயம்
கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்க
நார்த்தங்காயை நன்றாக துண்டு துண்ட்டாக நறுக்கி
(கொட்டை நீக்கி விடவும் )
புளி ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்துக்கொள்ளவும்
வாணலியில் பெருங்காயம் பொரித்து கடுகு உளுத்தம் பருப்பு
தாளித்து அதில் மிளகாய் சேர்த்து . இதை நார்த்தங்காய்
ஒரு பாத்திரத்தில் போட்டு , வெல்லம் சேர்த்து, 1 டம்பளர்
தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் . மஞ்சள் பொடி
உப்பு,சேர்த்து கொதித்து கெட்டியாக (மாங்காய் பச்சடி பதம்)
வந்ததும் இறக்கிவிடவும் .
இவ்வளவுதான் , ஆனா இதன் சுவை இவ்வளவுன்னு
சொல்லி மாளாது
'நண்டு சிண்டு நாரத்தங்கா' சப்டும்ன்னு சொல்லறாங்க அப்ப
நாம சாப்ட மாட்டோமா ??

Tuesday, September 11, 2012
"டாங்கர்" பச்சடி
"டாங்கர்" பச்சடி
இது ஒரு சுவையான சுலபமாக செய்யக்கூடிய பச்சடி
உளுத்தம் பருப்பு வறுத்து மிக்சியில் பொடி
செய்து கொள்ளவும்
2 ஸ்பூன் பச்சடி பொடி , ஒரு பத்திரத்தில் போட்டு
கொஞ்சம் உப்பு , கொஞ்சம் ஜீரகம் (கசக்கி) போடவும்
தயிர் கெட்டியாக கடைந்து , 2 கரண்டி விடவும்
அப்புறம் என்ன வாயில் விட்டு சுவைக்கவும்
பச்சடி எப்டி சாப்டனும்னு நான் உங்களுக்கு சொல்லியா
தரனும் ......... ஜமாயுங்க
"டாங்கர்" எப்பவுமே கொஞ்சம் ஸ்டாங்கர் சார்

Monday, September 10, 2012
மாங்கா பச்சடி
மாங்கா பச்சடி :-By:- Savithri Vasan
கொஞ்சம் புளிக்கும் மாங்காய் இதற்க்கு சிறந்தது
மாங்காயை துண்டு துண்டாக நறுக்கி , 2 பச்சை மிளகாய்
சேர்த்து வேக வைக்கவும் . வெந்தபிறகு , இதனுடன், மஞ்சள்
பொடி, கொஞ்சம் உப்பு , வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .
அடுப்பில் இருந்து இறக்கி , இதற்க்கு கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்
சுவையான மாங்காய் பச்சடி இதோ தயார்
Mango Pacchadi
This is a semi-sweet, semi-sour dish with a pinch of spice and that makes it different and special. I love the way my Amma makes Manga Pachadi and tried it all by myself, following her recipe. It was absolutely yummy and I felt so nostalgic :) The way of her cooking is very healthy.
What She Uses -
Raw mango - 1
Jaggery - 1 cup
Green chillies - 2
Turmeric powder - 1/2 tsp
Salt - a pinch
Mustard - 1/2 tsp
Dry Red chilly -2
Oil - 1 tsp
How I made it?
Slice mango pieces and cook with sufficient water, adding salt and turmeric.
Slit green chillies and add to the pan.
Watch out if the water gets drained and add a little more water. Simmer the flame.
Once the mangoes are cooked, add jagery pieces and let boil.
Wait for a good consistency to be reached.. Temper with black mustard seeds. 2 red chilly and a few curry leaves in oil.
மாங்காய் புளிக்க்கும் , அனா மாங்கா பச்சடி இனிக்கும்

அது எப்படி , செஞ்சு பாருங்க தெரியும் , உண்மை புரியும்
இஞ்சி தயிர் பச்சடி
இஞ்சி தயிர் பச்சடி
இன்று பச்சடி என்பது காண்பதற்கு அரிதான ஓன்று வீடுகளில்
கல்யாணத்தில் கண்டிப்பாக உண்டு , உணவு விடுதிகளில்
சில இடங்களில் காணப்படும்.
பச்சடி மிகவும் எளிதில் தயாரிக்க கூடிய ஓன்று
முதலில் இஞ்சி தயிர் பச்சடி இங்கு பார்ப்போம்
தேவையானவை
கொஞ்சம் தயிர்
கொஞ்சம் இஞ்சி
தேங்காய் துருவல்
பச்சை மிளகாய் 1
தாளிக்க கடுகு
இஞ்சி , தேங்காய் துருவல், பச்சை மிளகாய்
மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்
ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து வைத்து
அதனுடன் தயிர் , உப்பு கலந்து , கடுகு
தாளித்து. பரிமாற தயார் செய்யலாம் .
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயங்கும்
இஞ்சி பச்சடி சாப்பிட்டால் அது மறையும்
Friday, September 7, 2012
நேத்துகூட்டுமாவு பச்சடி
நேத்துகூட்டுமாவு பச்சடி
By.Savithri Vasan
கடலைப்பருப்பு 50 gms
பயத்தம் பருப்பு 50 gms
உளுத்தம் பருப்பு 50 gms
வெந்தயம் . நான்கு விரல்கடை அளவு
விரலி மஞ்சள் ஓன்று
இவை எல்லாம் உலர் வறுவலாக (Dry fry) வறுத்து
மிக்சியில் போட்டு நீட்டு மஞ்சள் சேர்த்து நன்றாக
அரைத்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதுதான் நேத்துகூட்டு மாவு , இதில் செய்யப்பட
பச்சடி தான் நேத்துகூட்டுமாவு
பாத்திரத்தில் 4-ஸ்பூன் மாவு போட்டு , கொஞ்சம் உப்பு சேர்த்து
ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டு , கெட்டியான மோர் கொஞ்சம்
சேர்த்து, கடுகு தாளித்து , சாப்பிட சுவையான பச்சடி தாயார்
பெயர் காரணம்: நேற்று கூட்டிய மாவில்
இன்று செய்யும் பச்சடி (பொதுவாக
பச்சடி அன்றன்று செய்யப்படும் ஓன்று
நேற்று வேறு இன்று வேறு நாளை வேறு ...........!!!!!!
அனால் நேத்துகூட்டு மாவு பச்சடி என்றும் ஒன்றுதான் !!!!!
Subscribe to:
Posts (Atom)