Sunday, December 8, 2013

வாரியாரின் வைர வரிகள் - ஜெபம் செய்யும் முறை

ஜெபம் செய்யும் முறை - வாரியாரின் வைர வரிகள்






ஜெபத்தை வாசிகம், உமாம்சு, மானசம் என மூன்று 
முறையில் செய்யலாம்.

அடுத்தவர் காதில் விழும்படி ஜபிப்பது வாசிகம்.
தனது காதில் மட்டும் விழும்படி ஜபிப்பது உமாம்சு.
மனதினால் மட்டும் ஜபிப்பது மானசம்.

இதில் வாசிகம் என்பது ஒரு மடங்கு பலனளிக்கும்.
உமாம்சு நூறு மடங்கு பலனளிக்கும்.
மானசம் ஆயிரம் மடங்கு பலன் அளிக்கும்.

ஜபம் செய்யும் நேரம், மனம் மகிழ்வாயும் சுத்தமாயும்
மென்மையயாயும் மந்திர அர்த்தத்தை நினைந்தும் மற்ற
கவலைகளை எண்ணாமலும் மன சமாதானத்துடன்
இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment