நவக்ரக தேவதைகள்
சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - திருமால்
குரு - பிரம்மன்
சுக்ரன் - வள்ளியம்மையார்
சனி - எமன்
ராகு - பத்ரகாளி
கேது - இந்திரன்
வாகனங்கள்
சூரியன் - குதிரை பூட்டிய தேர்
சந்திரன் - முத்து விமானம்
செவ்வாய் - அன்னம்
புதன் - குதிரை
குரு - யானை
சுக்ரன் - கருடன்
சனி - காகம்
ராகு - ஆடு
கேது - சிங்கம்
நவக்கிரக - தானியங்கள்
சூரியன் - கோதுமை
சந்திரன் - பச்சரிசி
செவ்வாய் - துவரை
புதன் - பச்சை பயிறு
குரு - கடலை
சுக்ரன் - மொச்சை கோட்டை
சனி - எள்ளு
ரகு - உளுந்து
கேது - கொள்ளு
நவக்கிரக வழிபாட்டு மலர்கள்
சூரியன் - வெண்தாமரை
சந்திரன் - வெள்ளி அலறி
செவ்வாய் - செண்பகம்
புதன் - வெண்காந்தன்
குரு - முல்லை
சுக்கிரன் - வெண்தாமரை
சனி - கருங்குவளை
ராகு - மந்தாரை
கேது - செவ்வல்லி
நவகிரக ரத்தினங்கள்
சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - முத்து பவளம்
செவ்வாய் - பவளம்
புதன் - பச்சை மரகதம்
குரு - புஷ்பராகம்
சுக்ரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்
கிரகங்களின் தன்மை
கிரகங்கள் சில ஆணாகவும் சில கிரகங்கள்
பெண்ணாகவும் , சில கிரகங்கள் ஆன் பெண்
கலந்த அலியாகவும் கருதப்படுவதுண்டு
சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள்
ஆன்கிரகங்கள் எனவும். சந்திரன், சுக்ரன், ராகு
போன்ற கிரகங்கள் பெண் கிரகங்களாகவும்
புதன், சனி, கேது ஆகிய கிரகங்கள் அலி
கிரகங்களாக கருதப்படுகின்றன.
No comments:
Post a Comment