குஸ்கா சாதம்
பெயரே ஒரு புதுமாதிரி!! , அதேதான் அதோட சுவையும்
புதுமாதிரி !!!
தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு
சாப்பிடறோம் , இல்லைன்னா , தேங்கா சாதம், புளியிஞ்சதம்
இப்டி , இல்லன்னா , பிரியாணி சாதம் , பிரைடு ரைஸ் , இப்டி
இப்ப நாம இந்த குஸ்கா சாதம் பண்றது எப்டின்னு தெரிஞ்சுகிட்டு
செஞ்சு சாப்பிடலாமா , வாங்க
தேவை:-
பாசுமதி அரிசி 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
எண்ணை 3 கரண்டி
நெய் 2 கரண்டி
தக்காளி 2
புதினா கொஞ்சம்
கொத்தமல்லி கொஞ்சம்
பட்டை, ஏலம் , கிராம்பு Each 2 nos
பச்சை மிளகாய் 2
மஞ்சள் பொடி கொஞ்சம்
வெங்காயம் 2
தயிர் 1கப்
இஞ்சி (பூண்டு) விழுது கொஞ்சம்
எலுமிச்சை சாரு 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
(பூண்டு வேணாம்னா விட்டுடுங்க
நெய் உடம்புக்கு ஆகாதுன்னா எண்ணை மட்டும் போதும்)
சரி எப்டி செய்யறதுன்னு பார்க்கலாம்
அரிசி , கடலைப்பருப்பை ஊறவச்சு (15 நிமிடம்)
குக்கரில் எண்ணை , நெய் விட்டு பட்டை, கிராம்பு , ஏலம் போடுங்க
வெடிச்சதும் , நறுக்கின வெங்காயம் ,உப்பு, இஞ்சி பூண்டு விழுது
போட்டு வதக்கி , வெங்காய வாசனை வந்ததும் , தக்காளி நறுக்கி
போட்டு பச்சை மிளகா பிளந்து போட்டு , மஞ்சள் பொடி , தயிர் சேர்த்து
இன்னும் கொஞ்சம் வதக்குங்க , இப்ப பாசுமதி அரிசி , கடலைப்பருப்பு
ஊற வச்சத போட்டு மொத்தம் 3 டம்பளர் தண்ணி விட்டு குக்கர
மூட்டி 4 விசில் சத்தம் வந்ததும், அடுப்பை அனைத்து விடுங்கள் .
10 நிமிஷம் கழிச்சு திறந்து , எலுமிச்சை சாறு சேர்த்து
நன்றாக கிளறி , கொத்தமல்லி , புதினா சேர்த்து சுவயாக
சூடான குஸ்கா எடுத்து பறிமாறுங்க.
சைடு டிஷ் என்னவா?
கொத்தமல்லி , புதினா, வெங்காய , தக்காளி , இதுல ஏதாவது
ஒரு சட்னி செஞ்சு அசத்துங்க !!!!
குஸ்கா சாதம் சாப்பிட்டு குஷியா இருங்க

No comments:
Post a Comment