Sunday, April 14, 2013

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார் - வருந்துகின்றோம்

பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்




பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

Born to the couple Phanindra Swamy and Sesha Giriamma, in Kakinada, East Godavari District, Andhra Pradesh, Sreenivas completed college with a B.ComBachelor of Commerce degree.His ancestors belong to Pasalapudi village.
He is fluent in eight languages ( Telugu, Kannada, Tamil, Malayalam, Hindi, Urdu, English and Sanskrit ) and has penned several ghazals in Telugu. Sreenivas sang duets and triplets with Geeta Dutt, Shamshad Begum and Jikki apart from leading a chorus song. He was introduced in Kannada, Tamil, and Telugu simultaneously in the movie Jathaka Phala (Jathakam) by R. Nagendra Rao.[1]

அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக

No comments:

Post a Comment