தினசரி தியானம்
அந்தர்யோகம்
விளையாடும் பொம்மைகளை விட்டெறிந்து விட்டுக் குழந்தை தன் தாயை நாடுவது போன்று இறைவா, உன்னை நான் நாடுவேனாக.
காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப் போய்விடமாட்டேன்.
ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment