Tuesday, December 4, 2012

கணபதியின் உருவங்கள்



கணபதியின் உருவங்கள் 



பாலகணபதி  -  இரண்டு கைகளை ஊன்றி தவழும் நிலை 

தருண கணபதி -  எட்டுகரங்கள் உடையவர் 

பக்தி கணபதி  - நான்கு கரங்கள் கொண்டவர் 

வீரகணபதி  - பதறினாறு  கரங்கள் கொண்டவர் 

சக்தி கணபதி - பச்சை நிறமுள்ள தேவியுடன் இருப்பவர்  

சித்தி கணபதி - அதிதேவதையான  ஸ்ரீசம்ருத்தியுடன் நான்கு கரங்களை கொண்டவர்

துவிஜா கணபதி - நான்கு கரங்களில் புத்தகம், அட்சய மாலை, தண்டம் வைத்திருப்பவர் 

உச்சிஷ்ட கணபதி -  உபஸ்தத்தில்  துதிக்கையை வைத்திருக்கும் காட்சி 

ஹேரம்ப  கணபதி - ஐந்து யானை முகத்துடன் சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பவர் 

லட்சுமி கணபதி - எட்டு கைகள் , இரு தேவிமார்களுடன் கூடியவர் 

விஜய கணபதி - மூஞ்சூறு வாகனத்தில் ஆரோகணித்தவர் 

நிருத்தக் கணபதி - கூத்தாடும் பிள்ளை வடிவம் 

ஊர்த்துவ கணபதி - ஆறு கரங்கள் கொண்டவர் 

மகா கணபதி - மடி மீது தேவியுடன் பத்து கைகள் உடையவர் 

ஏகாட்சர கணபதி - பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் 

வர கணபதி - தென் நிறைந்த குடம் ஏந்தியவர் 

ஏகாந்தக்  கணபதி - அட்ச மாலை, லட்டு வைத்திருப்பவர் 

சிருஷ்டி கணபதி - நான்கு கரங்களுடன் மூஷிக வானகத்தில் இருப்பவர் 

துண்டி கணபதி - அட்சர மாலை, கோடரி, ரத்னா கலசம் ஏந்தியவர் 

மும்முக கணபதி - மூன்று முகம், ஆறு கைகள் கொண்டவர் 

சிங்க கணபதி - சிங்க வாகனத்தில் எழிலுற அமர்ந்தவர் 

யோகா கணபதி - யோக நிலையிலிருப்பவர் 

துவிமுக கணபதி - இரண்டு முகம் கொண்டவர் 

சங்கட ஹர கணபதி - செந்தாமரை பீடத்தில், அபிநயங்கள் புடை சூழ இருப்பவர் 

No comments:

Post a Comment