வாசனின் வாசகம்
vasanin vaasagam
Saturday, December 29, 2012
கிறுக்கனின் கிறுக்கல்
கிறுக்கனின் , கிறுக்கல்
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு
பதமென்றார்
பானையை மறந்து பத்திரத்திற்கு
மாறியதும் அதனால் தானோ
காமக் கழுகுகளின் வெறியாட்டம்
காலச்சுவடுகளில் பதிந்ததோ
அந்தோ என் செய்வேன் பேதை அவள்
போதை பொருளான கொடுமையை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment