Thursday, November 1, 2012

சப்பாணிப் பருவம்



தினசரி தியானம்



சப்பாணிப் பருவம்

எங்கும் நிறைபொருளே, உன்னை நான் எப்படி வாழ்த்தினாலும் அது உனக்கு ஏற்புடையதே.


பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது; முயன்று குப்புறப் படுக்கிறது; தவழ்கிறது; நிற்கிறது வீழ்கிறது; பிடித்து நடக்கிறது; தத்தி நடக்கிறது; பின்பு நேரே நடக்கிறது. இறை வணக்கத்தில் சாதகன் அப்படி முயன்று முயன்று மேல் நிலைக்கு வரவேண்டும்.


முக்குணத்தைச் சீவனென்னும் மூடத்தை விட்டருளால்
அக்கணமே எம்மை அறிந்துகொள்ள தெந்நாளோ?
-தாயுமானவர்

No comments:

Post a Comment