Wednesday, November 28, 2012

முன்யோசனை





தினசரி தியானம்



முன்யோசனை

அடையப் பெறுபவைகளுள் அண்ணலே, உனக்கு ஒப்பானது ஒன்றுமில்லை என்பதை நான் இளமையிலேயே கற்றுக்கொள்வேனாக.


செய்து சாதிப்பதற்குக் கடினமானதை முன்யோசனை செய்பவன் எளிதில் முடித்துவிடுகிறான். மிகப் பெரிய காரியத்துக்கும் சிறிய துவக்கமிருக்கிறது என்பதை முன் யோசனைக்காரன் தெரிந்து கொள்கிறான். சிறு செயல்களிடத்தும் ஆழ்ந்து கருத்துச் செலுத்துபவன் சான்றோன்.


பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்
இருள்தீர எண்ணிச் செயல்.
-திருக்குறள்

No comments:

Post a Comment