Saturday, October 13, 2012

வாரியாரின் வைர வரிகள்

வாரியாரின் வைர வரிகள்




இந்த உடம்பு என்னும் வீட்டில் நமது சொல்லைக்
கேட்காதவர்கள் இரண்டு பேர் அவர்கள், நாக்கும், வயிறும்.
இவர்கள் நமது வசமானால், இந்த உடல் என்னும் வீடு
பலநாட்களுக்கு அழியாது.

..............................................................திருமுருக கிருபானந்த வாரியார்

No comments:

Post a Comment