ராகி -- ஓட்ஸ் தோசை
ராகி மாவு 1 கப்
ஓட்ஸ் மாவு 1 கப் ( ஒடஸ் மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும் )
அரிசி மாவு 1 கப்
சோளமாவு 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
உப்பு தேவைக்கேற்ப
ஜீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
கருவேப்பிலை
இவை அனைத்தையும் தண்ணீர் விட்டு ஒன்றாக தோசை மாவு பதத்தில் கரைக்கவும்
அவ்வளவுதான் இனிமே எல்லா தோசை செய்வது போல் இதையும் தோசையாக செய்து சுவைக்கவும்
இதனுடன் வெங்காயம்/ கோஸ்/ காரட் ஏதாவது ஒன்று துண்டு துண்டாய் நறுக்கி போட்டு சுவை கூட்டலாம்
No comments:
Post a Comment