இட்லி உப்புமா
முதல் நாள் இரவு இட்லி மிச்சமா கவலையை விடுங்க
மறுநாள் காலை டிபன் சுலபம்.
தேவை இட்லி 4
பெரிய வெங்காயம் 1
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
உப்பு தேவைகேற்ப
தாளிக்க : ,கடுகு உளுத்தம்பருப்பு
இட்லியை கைகளால் துண்டு துண்டா உதிர்த்து போடவும்
வெங்காயம் பொடி பொடியா நறுக்கி வைக்கவும்
அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு , கடுகு , உளுத்தம்பருப்பு
போட்டு தாளிக்கவும் , இதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து
வதக்கவும் பிறகு உதிர்த்த இட்லி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக
கிளறவும் .
இதனுடன் கருவேப்பிலை கொத்தமல்லி , அவரவர் சுவைக்கேற்ப
சேர்த்து சுவைக்கவும்
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி

No comments:
Post a Comment