முருங்கைக்கீரை மசியல் By: Savithri Vasan
முருங்கைக் கீரை ஆய்ந்து அலம்பி சுத்தம் செய்து
வைத்துக்கொள்ளவும்
தேவை;
முருங்கைக்கீரை 2 கப்
கொஞ்சம் வேகவைத்த பருப்பு (துவரம்பருப்பு அல்லது பயத்தம் பருப்பு)
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
விழுது அரைக்கதேவையானவை :-
தேங்காய் துருவல் 1/2 கப்
வெதத மிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
இவற்றை மிக்சியில் நன்றாக கொஞ்சம் தண்ணி விட்டு கெட்டியாக
விழுதாக அரைத்துக்க்ள்ளவும் .
கீரையை ஒரு பாத்திரத்த்தில் போட்டு வேகவிடவும்
குழைந்து வந்ததும் , இதில் வேகவைத்த பருப்பை போட்டு ,
உப்பு, பெருங்காயம் சேர்த்து , அரைத்த விழுதை போட்டு 10 நிமிடம்
மேலும் வேகவிடவும் .
அடுப்பி இருந்து இறக்கி , கடுகு , உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
சூடாக எடுத்து பரிமாறவும் , சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்
c

No comments:
Post a Comment