Thursday, October 11, 2012

பாவக்காய் வதக்கல்

பாவக்காய் வதக்கல் 

பாகற்காய் சர்க்கரை நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது 


இந்த கறி  செய்ய மிதிபாகல் (சின்ன பாகர்க்காய்) ஏற்றது 



கிடைக்கலைன்னா பெரிய பாகல்(கொம்பு பாகற்காய்) உபயோகப்படுத்தலாம் 






தேவை 1/4 கிலோ பாகற்காய் 
காரப்பொடி   2 டீஸ்பூன் 
உப்பு தேவைக்கேற்ப 


தாளிக்க:- கடுகு, உளுத்தம் பருப்பு 


பாகற்காய் (மிதி மாகர்க்காய் இருந்தால் இரண்டாக நறுக்கி கொள்ளவும்) 
துண்டு துண்டாகவோ , ரவுண்டு ரவுண்டாகவோ நறுக்கிகொள்ளவும் .


அடுப்பில் வாணலியில்  3 டீஸ்பூன் எண்ணை  விட்டு , கடுகு , உளுத்தம்பருப்பு 
தாளித்து , நறுக்கிவைத்துள்ள பாகற்காய் போட்டு , உப்பு, காரப்பொடி சேர்த்து 
நன்றாக வதக்கவும்.  பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும் 



தேவையுள்ளவர்கள் , கடைசியில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சிறிது 
நேரம் வதக்கவும்.


No comments:

Post a Comment