தினசரி தியானம்
சாரம் கட்டுதல்
உலகப் பொருள்களின் துணைகொண்டு இறைவா, உன்னை நான் நன்கு போற்றுவேனாக.
வீடு கட்டுதற்கு முதலில் சாரம் கட்டுகிறோம். சாரம் இல்லாவிட்டால் கட்டடத்தை உயரமாக எழுப்ப முடியாது. ஆனால் கடைசியில் சாரத்தைக் கலைத்தாக வேண்டும். கடவுளை அடைதற்கு உடல் வாழ்வு சாரம். அவரை அடைந்தான பிறகு சரீரம் என்னும் சாரத்தைக் கலைக்க வேண்டும்.
பேய்போல் திரிந்து
பிணம்போல் கிடந்துபெண்ணைத்
தாய்போல் நினைத்துத்
தவம்முடிப்பது எக்காலம்?
-பத்திரகிரியார்

No comments:
Post a Comment