தேவை:
சேமியா 100 கிராம்
பால் 1 லிட்டர்
சர்க்கரை 1/4 கிலோ
ஏலக்காய் 5
முந்திரி 10
திராட்சை 5
முதலில் வாணலியில் 2 முட்டை நெய் விட்டு
சேமியாவை பொன்வறுவலாக வறுத்துக்கொள்ளவும்
உடனே , முந்திரி , திராட்சை , நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் 2 டம்பளர் தண்ணீர் வைத்து நன்றாக தளைக்க கொதிக்க விடவும்
கொதிக்கும் தண்ணீரில் வறுத்து வைத்துள்ள சேமியாவை போட்டு ( அடிபிடிக்காமல்) கிளறவும் . பிறகு சர்க்கரை அதனுடன் சேர்க்கவும் .
அடுப்பில் இருந்து இறக்கி , ஏலக்காய், நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும் சற்று சூடு ஆறியவுடன் , காய்ச்சி ஆறிய பாலை அதனுடன் சேர்க்கவும்
சுவையான சேமியா பாயசம் த தயார்.
No comments:
Post a Comment