நாலடியார் - (381/400)
அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயற்ப் பெண்டிர் எனினம் - விரும்பிப்
பெருநசையார் பின்னிற்பார் இன்மயே பேணும்
ணைனுதலாள் நன்மைத் துணை.
பொருள்:- பெறுவதற்கு அரிதான சிறந்த கற்பை உடைய
தேவலோக இந்திராணியைப் போன்ற பெரும் புகழை உடைய பெண்களே ஆயினும் தன்னை அடைந்து இன்புற வண்டும் என்ற ஆசையினால், தன்னையே சுற்றிக் கொன்று இருக்கிற வேறு ஆடவர் இல்லாமையாகிய நல்ல குணத்தை பேணுகின்ற அழகிய நெற்றியை உடைய பெண்களே தம் கணவருக்கு ஏற்ற நல்ல துணைவி ஆவார்.

No comments:
Post a Comment