பருப்பு வெந்தயக்கீரை கூட்டு
பொதுவாகவே கீரைவகைகள் உடலுக்கு நல்லது
வயிற்றிற்கு மிகவும் நல்லது , எளிதில் ஜீரணிக்க
உதவும் (இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்கவும் )
தேவை: வெந்தயக்கீரை 1 கட்டு
கடலைப்பருப்பு 1 கப்
வெங்காயம் (பெரியது) 2
குழம்பு பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
ஜீரகம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு கொஞ்சம்
தளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்
பருப்பு வேகவைங்க , அதில் கீரையை போடி பொடியாக நறுக்கி போட்டு
வெங்காயம் சேர்த்து , குழம்பு பொடி சேர்த்து, மஞ்சள் தூள் மணக்க
ஜீரகம் கசக்கி போடுங்கள் , உப்பு தேவைக்கேற்ப சேர்த்து , தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் கொதிக்க விடுங்கள் , கொஞ்சம் கெட்டியான
பதத்தில் , அடுப்பில் இருந்து இறக்கி
கடுகு உளுத்தம்பருப்பு , மிளகாய் வற்றல் தாளித்து , சூடு ஆறியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
சுவையை அனுபவித்தவரே கூறமுடியும்
வெந்தயக்கீரையும் , வெந்தயக்குழம்பும் , நெஞ்சை அள்ளும் சுகம்

No comments:
Post a Comment