மர வள்ளிக்கிழங்கு வடை
வடைன்னா , மெதுவடை, ஆமவடை , வாழப்பூ வடை , கீரை வடை
இப்டி நிறைய இருக்கு அனா இது வள்ளிக்கிழங்கு வடை அமாம்
மரவள்ளிக்கிழங்கு வடை
எப்டி செய்யறதுன்னு பார்க்கலாமா
வள்ளி வரப்போறா , "மரவள்ளி வடை" கொண்டு வரப்போறா

மரவள்ளிக்கிழங்கு வாங்கி சுத்தம் செய்து வேக வைத்து
தோல் உரித்து வச்சிடுங்க
மரவள்ளிக் கிழங்கு - துருவியது
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
வேர்க்கடலை பொடி - 1 கப்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் பொடி
பெருங்காயம் கொஞ்சம்
கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை :-
வேகவைத்த வள்ளிக்கிழங்கை துருவி அதில் காரப்பொடி , உப்பு
மஞ்சள்பொடி, பெருங்காயம் , கருவேப்பிலை கலந்து நன்றாக
கெட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் என்னை விட்டு அடுப்பில் மிதமான சூட்டில்
இந்த மாவை சிறு சிறு வடைகளாக செய்து போட்டு எடுக்கவும்
இருபுறமும் திருப்பி போடு பொன்னிறமாக வந்ததும் எடுத்து
அனைவருக்கும் கொடுத்து மகிழவும்.

No comments:
Post a Comment