கீரை மசியல் (முளைக்கீரை):- By:- Savithri Vasan
கீரை ஒரு கட்டு
கீரையை நன்றாக பொடி பொடியாக
நறுக்குங்க , இரன்று மூன்று முறை
தண்ணீரில் அலசி வைத்துக்கொள்ளவும்.
கீரை நறுக்கும்போது அதிக கவனமாக
நடுவில் இருக்கும் புல், மற்றும் காட்டுச்
செடிகளை களை எடுத்து நறுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கீரயைபோட்டு
கொஞ்சம் உப்பு , கொஞ்சம் சுண்ணாம்பு
கொஞ்சம் ஜீரகம் போட்டு வேகவைக்கவும்.
வேகும்போதே அடுப்பில் வைத்து மத்து
கொண்டு அதை மசிக்கவும்.
கடுகு மிளகாய்வற்றல் , உளுத்தம்பருப்பு
தாளித்து இறக்கவும்.
இது சிம்பிள் மெதட் , சிலர் இதில்
பூண்டு போடுவார்கள் ,
வெங்காயம் ,
தக்காளி சேர்ப்பார்கள் ,
எல்லாம் சரி
ஒருமுறை கீரையை மட்டும் தனியாக
மசித்து சுவைத்து சொல்லுங்களேன்


No comments:
Post a Comment