வேப்பம்பூ ரசம் By:Savithri Vasan
இது சிம்பிள் ஆனா ரொம்ப அவசியமான ரசம்
நம்ம ஆரோக்கியத்திற்கு
புளி கரைத்து , உப்பு சேர்த்து 1/2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு
வெத்த மிளகாய் 2 கிள்ளி போட்டு நல்லா கொதிக்க விடவும்
கொதித்ததும் தண்ணீர் விட்டு விளாவவும்
கடுகு தாளித்து போட்டு , பிறகு வேப்பம்பூவை சிறிது
எண்ணை விட்டு பொன்வறுவலாக வறுத்து ரசத்தில்
போடவும் .
அவ்வளவுதான் வேப்பம்பூ ரசம் தயார்
பூவிலே சிறந்த பூ குஷ்பூ இல்லைங்க வேப்பம்பூ (ரசம்)

No comments:
Post a Comment