கம , கம மைசூர் ரசம் , By:-Savithri Vasan
சரசங்கள் பலவிதம் , சலனங்கள் பலவிதம் ,ரசனைகள் பலவிதம்
ரசங்கள் பலவிதம் , அதில் மைசூர் ரசமும் ஒருவிதம்
தேவையானவை:-
துவரம் பருப்பு : 1 ஆழாக்கு
தக்காளி : 2
புளி : எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி : கொஞ்சம்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு : தேவைக்கேற்ப
கருவேப்பிலை:
கொத்தமல்லி :
பொடி செய்ய:-
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
தணியா 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் 4 Nos.
தாளிக்க: கடுகு, மிளகாய் வெத்தல்
முதல்ல பருப்ப வேகவையுங்க
அதுக்குள்ள புளி கரைத்து அதில் தக்காளி நறுக்கி போட்டு
மஞ்சள் பொடி , பெருங்காயம் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்
இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேல சொன்ன
தேங்காய், கடலைப்பருப்பு, தனியா, மிளகு, மிளகாய் வற்றல்
எல்லாம் கொஞ்சமா எண்ணை விட்டு வறுத்து , மிக்சில போட்டு
பொடி பண்ணி வச்சிடுங்க
இப்ப என்ன பருப்பு வெந்தாச்சு , அடுப்பில கொதிக்கவிட்ட புளி
தண்ணில வெந்த பருப்ப போட்டு , இந்த பொடிய சேருங்க
நல்லா 10 நிமிஷம் கொதிக்க விடுங்க .
கடுகு, மிளகாய்வற்றல் நெய் விட்டு தாளிங்க
கருவேப்பிலை , கொத்தமல்லி போடுங்க
ஒரு கப் எடுங்க , கொஞ்சம் ரசம் அதுல விட்டு சூடா சுவைங்க
மணம் கமழும் மைசூர் ( ரசம் ) நம்ம வீட்டு சமையல் அறையில்

No comments:
Post a Comment