பருப்பு ரசம் By: Savithri Vasan
பொதுவா ரசம் வைக்கரோம்னா சாம்பாருக்கு பருப்பு போட்டு
இருந்தால் அதில் நீராக இருத்து அதை கொதிக்கும் ரசத்தில் விட்டு
விளாவி அதை ரசமாக வைப்போம் . அனால் இது பிரத்யேக பருப்பு
ரசம் .
தேவை:-
துவரம்பருப்பு 1/2 ஆழாக்கு
புளி : எலுமிச்சை அளவு (புளி கரைசல் தயார் செய்ய)
தக்காளி: : 2
மஞ்சள் பொடி : கொஞ்சம்
குழம்பு பொடி 2 டீஸ்பூன்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு : தேவைக்கேற்ப
தாளிக்க:-
கடுகு, மிளகாய் வெத்தல்
கருவேப்பிலை , கொத்தமல்லி
பருப்பை வேக வைக்கவும்
புளி கரைத்து , கொஞ்சம் சாம்பார் பொடி போட்டு, பெருங்காயம்
உப்பு சேர்த்து , தக்காளி நறுக்கி போட்டு கொதிக்க வைக்கவும்
பொடி வாசனை போக கொதித்ததும் , வேகவிட்ட பருப்பை
நன்றாக மசித்து இதில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
கடுகு , மிளகாய் வற்றல் நெய் விட்டு தாளிக்கவும்
கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்க்கவும் .
குறிப்பு:- தக்காளியை நெய் விட்டு வதக்கி போட்டால் சுவை கூடும்
தக்காளியை நன்றாக கைகளால் நசுக்கி போட்டும் செய்யலாம்
தனியாக ரசப்பொடி செய்து போட்டால் அதன் சுவை அலாதி
ஈய சொம்புல வைங்க அப்புறம் சுவைய சொல்லுங்க
ரசம் பருப்பு ரசம் , ஈயசொம்பில் வைத்த சுவையான ரசம் வேணுமா

No comments:
Post a Comment