வெத்தக் குழம்பு, வத்தக் குழம்பு , காரக் குழம்பு
"சத்யம்" "சிவம்" "சுந்தரம்" , இது மூன்றும் ஒன்றுதான் என்பதுபோல
மேல சொன்ன மூன்றும் ஒண்ணேதான்
இதன் பெர்யர் காரணம் சற்று பார்ப்போம்
வெத்தல் போடுவதால், வத்த கொதிக்கவைப்பதால் , காரம் சற்று
அதிகமாக சேர்ப்பதால் இது போன்ற பெயர்கள் வந்திருக்கலாம்
ஆகா எல்லாம் ஒண்ணுதான்
தேவை
குழம்பு பொடி 4 ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு ( சாறு எடுக்க)
வெந்தயம் 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
கடுகு 1 டீபூன்
உப்பு தேவைக்கேற்ப
அடி கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி 4 முட்டை
என்னை விட்டு , முதலில் பெருங்காயம். துவரம் பருப்பு போட்டு
பிறகு வெந்தயம், கடுகு , இறுதியாக குழம்பு பொடி போட்டு
ஒரு பெரட்டு பெரட்டி , கரைத்து வைத்த புளி தண்ணியை
விட்டு, உப்பு சேர்க்கவும்.
நன்றாக பொடி வாசனை போக கொதிக்கட்டும்
காய்!!! காய்!! காய் !:- உங்கள் சாயஸ் (வெண்டைக்காய் , சுண்டைக்காய்
கத்தரிக்காய், கரட் , சர்க்கரை வள்ளிகிழங்கு, முருங்கைக்காய், பரங்கிக்காய்
இப்படி இன்னும் பல பல ...... போட்டு செஞ்சு ஜமாயுங்க .
நல்ல உப்பு காரம் சரியா இருந்ததுன்ன கொறைஞ்சது 3 நாள் வரை
உபயோகப்படுத்தலாம். (குளிர் சாதனப்பெட்டியில் வைத்து)
பழக பழக பாலும் புளிக்கும் , ஆனா
வெத்தக்குழம்பு சுவைக்கும்

No comments:
Post a Comment