பூசணிக்காய் அல்வா (காசி அல்வா)
பூசணிக்காய் பற்றி முன்னமே கூறி இருந்தேன் அது
குடலுக்கு நல்லது , உடல் ஆரோக்கியம் காக்கும் என்று
குழம்பு, காய், கூட்டு , இப்படி நிறைய சாப்பிட்டு இருக்கோம்
இப்ப அதுல ஒரு இனிப்பு செய்யப்போறம் அதுக்கு பேரு
காசி அல்வா .
தேவையானவை :-
வெள்ளைப் பூசணிக்காய் 1/2 கக் (4 கப் துருவிய பூசணி)
சர்க்கரை 1/4 கிலோ
ஏலக்காய் 5
முந்திரி 10
கேசரி பௌடர் கொஞ்சம்
நெய் 5 ஸ்பூன்
பூசணிக்காய் கட் பண்ணி கொஞ்சம் எடுத்துகோங்க
தோல் சீவி பூசணிய துருவி வைங்க
துருவிய பூசணியை அடுப்பில் வாணலியில் போட்டு கொஞ்சம்
வதக்குங்க , வதக்கின பூசணி தண்ணீர் உறிஞ்சிவிடும் அப்படியும்
நீர் இருந்தால் நன்றாக கைகளால் பிழிந்து சக்கையை மட்டும் தனியாக
பிரித்து விடுங்கள்.
அடிகனமான பாத்திரம் அடுப்பில் ஏற்றி சக்கையாக உள்ள பூசணி போட்டு
சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும் . சர்க்கரை பூசநியுடன் சேர்ந்து
நீர் சுரந்து நன்றாக குழைந்து வரும் , கொஞ்சம் கேசரி தூள் சேர்க்கவும்
கொஞ்சம் நெய் சேர்க்கவும் .
கெட்டியான பதத்தில் அதனுடன் ஏலக்காய் , வறுத்த முந்திரி சேர்க்கவும்
சூடான , சுவை மிகுந்த பூசணிக்காய் அல்வா ரெடி அல்லவா
"காசிக்கு போகும் சன்யாசி , காசி அல்வாவை நீ யோசி"

No comments:
Post a Comment