ரவா லட்டு
ராவின் உபயோகம் பலவிதங்களில் அனைவரும் அறிந்ததே
நாம் இப்பொழுது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால்
ரவா லட்டு செய்வது எப்படி என்று பழகிக்கொள்வோம்
பொதுவாக ரவா லட்டு வாயில் போட்டதும் கரைந்து விடும்
தன்மை கொண்டது , அது எவ்வாறு நாம் செய்யும் செய்முறை
அதற்க்கு ஒரு காரணம் , அந்த காரணத்தையும் இங்கே நாம்
காணலாம்.
தேவையான பொருள்கள்:
ரவை 3 கப்
சர்க்கரை 3 கப்
நெய் 1 கப்
ஏலக்காய் 5 (பொடி செய்து கொள்ளவும் )
முந்திரி 5 (சிறு துண்டுகளாக உடைத்து)
திராட்சை 10
(விருப்பபட்டால்)
ரவையை ஒரு வாணலியில் போட்டு வறுக்கவும் , பிறகு
மிக்சியில் நன்றாக நைசாக பொடி செய்து கொள்ளவும்
சர்க்கரையை அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக
கலந்து வைக்கவும்.
முந்திரி , திராட்சை , இவற்றை நெய் விட்டு வறுத்து
ஏலக்காய் பொடி செய்து , இவை அனைத்தையும் அரைத்து
வைத்துள்ள ரவை சர்க்கரையுடன்யுடன் சேர்து விடவும் .
நெய் சுடவைத்து , மேற் சொன்ன கலவையில் கலந்து
உருண்டைகளாக பிடித்து வைக்கவும் .
பிடிச்சு வச்சுடீன்களா, அவ்ளவுதான் , எடுத்து சாப்டுங்க
அப்பதானே சுவை தெரியும் .
லட்டு தின்ன துட்டு வேணுமா?? , வேணாமே !!!
இன்னொரு லட்டுதான் வேணும் !!!!

No comments:
Post a Comment