அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்
மூலவர்:- சோமநாதர்
தாயார் :- பார்வதி / சந்திரபாக
தீர்த்தம்:- கபில தீர்த்தம், திரிவேணி தீர்த்தம் , சூரிய சந்திர குண்டம்
தொன்மை:- 1000 - 2000 ஆண்டுகளுக்கு முந்தையது
ஊர் / மாவட்டம்/ மாநிலம் :- ப்ரபாசப் பட்டிணம் /ஜூனாகட் /குஜராத்
ஸ்தல சிறப்பு:- 12 ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஓன்று , அம்மனின்
சக்தி பீடங்களில் , பிரபாச பீடம்
திருவிழா:- பிரதோஷம் / சிவராத்திரி
வழிபாட்டு பேரம்:- காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை
விலாசம்- அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் பிரபாசப் பட்டணம், ஜுனாகட் குஜராத்.
தகவல் தொடர்பு:- +91 2876 231200, 232 694, 231 212
பொதுவான தகவல்:-

இங்கு அனுமன், விநாயகர், துர்கை, பைரவர், காளி போன்ற பரிவார தெய்வங்கள் உள்ளன. இத்தலத்தில் 135 சிவபெருமான் கோயில்களும், 5 விஷ்ணு கோயில்களும், தேவிபார்வதிக்கு 25 கோயில்களும், சூரியனுக்கு 16 கோயில்களும், 5 விநாயகர் கோயில்களும் உள்ளன. நாகர், சந்திரனுக்கு கோயில்கள் உள்ளன. மே முதல் செப்டம்பர் வரை யாத்திரை செல்ல ஏற்ற மாதங்கள். ஆனாலும் வருடம் முழுவதும் யாத்ரிகர்கள் வருகின்றனர். கோடையில் குளிர்ச்சியாகவே இருக்கும். கோயில் அமைப்பு: சோமநாதபுரத்தில் இருகோயில்கள் உள்ளன. ஒன்று ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. இங்கு கருவறைக்கு செல்ல குறுகிய பாதை வழியே படிக்கட்டுகளில் இறங்கினால் பாதாளத்தில் சிவலிங்கத்தை தரிசிக்கலாம். மீண்டும் படிக்கட்டுகளில் ஏறினால் விஸ்வநாதர், அன்னபூரணி, விநாயகர், பைரவர், காளி சன்னதிகளைத் தரிசிக்கலாம். மகிஷாசுரமர்த்தினி சன்னதியும் உண்டு. புதிய கோயில்: புதிய சோமநாதர் கோயில் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கற்களால் அமைந்த இக்கோயிலில் பார்வதி, அனுமன், துர்கை, விநாயகருக்கு சன்னதிகள் உள்ளன. கர்ப்பகிரகத்தின் மேலே பல கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ஸ்தல பெருமை:-
|

No comments:
Post a Comment