கொத்துக்கடலை சுண்டல்
தேவையானவை
கொத்துக்கடலை 1/4 கிலோ (கருப்பு/வெள்ளை)
பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை கொஞ்சம்
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் 1
கொத்துக்கடலை முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்
ஊறவைக்கவும்.
மறுநாள் மதியம் குக்கரில் 5 விசில் சத்தத்தில் உப்பு போட்டு
வேகவைத்துக் கொள்ளவும் .
கடலை வெந்தவுடன் தண்ணீரை வடித்து , அதில் பச்சை மிளகாய் ,
கடுகு, உளுத்தம் பருப்பு, வெத்த மிளகாய் தாளிக்கவும் .
கைமணம் தந்த நாவினிக்கும் சூடான சுண்டல் ரெடி
இதை மாலை நேரத்தில் வாரத்தில் இரண்டு நாள் வயதானவர்கள்
ஒரு சிற்றுண்டிபோல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது .
நவராத்திரி ஸ்பெஷல் - சுண்டல் 1

No comments:
Post a Comment