வசூர் ஆஞ்சநேயர்
வேலூர் மாநகருக்கு கிழக்கில் 9 வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது
வசூர் வெங்கடாபுரம் என்ற அழகிய கிராமம். வசூர் வெங்கடாபுரம்
கிராமத்தில் தீர்த்தகிரி ஆலயத்தின் நேரெதிரே அமைந்துள்ளது பல்லவ
நகர்.
இறையருளும் குருவருளும் ஒருங்கே இணைந்து பிரபஞ்ச சக்தியின்
வழிகாட்டுதலின் பேரில் "ஸ்ரீசகஸ்ர ஆஞ்சநேய சுவாமி ஸப்தரிஷிபீடம்"
நிர்மாணிக்க உத்திரவானது பழம் பெரும் சுவடிகள், தேவப் பிரஸ்ஸன்னம்
ஆகிய வழிகாட்டுதலே காரணம்.
இப்பீடத்தில் ஸ்ரீமஹா கணபதி ஹேத்ர பரிபாலன தேவியாகவும், காவல்
தெய்வமாகவும், ஸ்ரீ அஷ்டபுஜ செங்காளியம்மன், சிம்ம வாகனத்தில்
ஒரு திருவடியும் ராகுபகவான் மீது மற்றொரு திருவடியும் திருநின்ற
கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலே மணி மகுடத்தில் கேதுபகவான்
சர்பகுடையாக காட்சியளிக்கயார்.
அம்பாளின் சிரம் சாய்ந்த பாவனை , பக்தர்கள் குறை கேட்க்கும் விதத்தின்
சிறப்பாக உரைக்கப்படுகின்றது.
மூலவராக சங்கு சக்கரத்துடனும் யோகா நிலையில் ஸ்ரீ சகஸ்ர லிங்கத்தை தன்னுடைய இரு கரங்களில் ஏந்தி ஸ்ரீஆஞ்சநேய சுவாமி அருள்பாலிக்கிறார்.
இந்த ஆஞ்சேய சுவாமி பீடத்தின் கீழ் 108 யந்திர பிரதிஷ்டையும் லட்சக்கணக்கான ராம நாமா பிரதிகளும் பீஜமந்திரங்களின் உரு
கொடுக்கப்பட்டு மூலிகை மருந்துகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது .
இந்த பீடத்தில் மூலவர் யோக ஆஞ்சநேய சுவாமி யோகா நிலையில்
யுப்பதால் தினம் அபிஷேகம் என்பது கிடையாது. ஆடிமாத 5 வெள்ளிக்கிழமைகளில் 17 வகை அபிஷேகம், சந்தாக்காப்பு செய்விக்கப்படும் .
இப்பீடத்தில் வருடந்தோறும் ஸ்ரீராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி
ஆகிய இருதினங்களில் மூலவர் நேத்திர தரிசனம் மிகவும் விசேஷம் .
அன்றைய தினங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கண்கள்
திறந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்.
கார்த்திகை முதல் தேதியன்று அஞ்சநேய பக்தர்கள் மாலை அணிந்து 48
நாட்கள் விரதமிருந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடைபெறும்.
ஜனவரி முதல் தேதி முதல் சுவாமிக்கு சிறப்பான அபிஷேகங்களும்
ஆங்காரங்களும் ஆராதனையும் மஹா யாகங்களும், அன்னதானமும்
நடைபெற்று வருகின்றது. இப்பூஜைகள் உலக அமைதி, மழைவேண்டி
மக்கள் மன நிறைவு பெற்று வாழ வழி செய்ய வேண்டி செய்யப்படுகிறது.
இப்பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ ஹனுமான் சித்தர் ரவீந்திர சுவாமிகள்
மிக சிரத்தையுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் சித்தர்களின் மகாகுரு
ஸ்ரீ அகத்தியதேரிஷி குரு ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் அருளசியுடனும்
வழிகாட்டுதலின் பேரிலும் செய்து வருகிறார்கள்

No comments:
Post a Comment