நாலடியார் - (375 / 400)
பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
பொருள்:- விலாங்கு மீனானது தன்னைப் பிடிக்க
வரும் பாம்பிற்கு பாம்பைப்போல் ஒரு பக்கத்தை
காட்டியும் மற்றொரு பக்கத்தை இனிய தெளிந்த
நீரைக் கொண்ட தடாகத்தில் உள்ள மீனுக்கு
மீன்போல் காட்டியும் வாழும். விலைமாதர்களு
இத்தகைய செய்கையை உடையவர்கள்
அவர்களுடைய தோள்களை சேர்பவர்கள்,
விலங்குகளைப் போன்ற பகுத்தறிவற்ற மூடர்கள் ஆவர்

No comments:
Post a Comment