உருளைக்கிழங்கு மெழுக்கு பெரட்டி :-By: Savithri Vasan
இது ஒரு சுலபமான சுவையான (சோம்பேறி ) சமையல்
உருளைக்கிழங்க பொடி பொடியா நறுக்கிகோங்க
வேக வைக்க வேண்டாம் , தோல் உரிக்க வேண்டாம்
அப்புறம் என்னங்க கவலை
அவ்ளவுதான் காய் ரெடியான மாதிரிதான்
தவால கொஞ்சம் எண்ணை , கடுகு , உளுத்தம்பருப்பு
தாளித்து , நறுக்கிய காய போட்டு, உப்பு சேர்த்து , ஒரு ஸ்பூன்
காரப்பொடி போட்டு , சும்மா வதக்குங்க 10 நிமிஷம்
இது கொஞ்சம் சூப்பர் டேஸ்ட் வரணும்னா ஒரு வழி இருக்கு
இந்த காயில் கொத்தமல்லிவரை பொடி மேல ஒரு ஸ்பூன்
தூவி ஒரு கிளறு கிளறி இறக்குங்க , அரைச்சு விட்ட காய்
பண்ணின எபெக்ட் கிடைக்கும் , அப்புறம் என்னங்க , ஜமாய்ங்க
அப்புறம் என்ன காய் ரெடி சாப்டுங்க

மெழுகு சிலை மட்டும் கலை அல்ல
மெழுக்கு பிரட்டி காய் செய்வதும் ஒரு கலைதான்

No comments:
Post a Comment