குருமா ! குருமா !! குருமா !!! By:- Savithri Vasan
தேவையான காய்கள் :-
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
முள்ளேங்கி 1
வெங்காயம் (பெரிசு) 4
காரட் 2
பச்சை பட்டாணி 100 கிராம் (உரித்தது)
பீன்ஸ் 100 கிராம்
முருங்கைக்காய் 1
தக்காளி 1/4 கிலோ
பூண்டு பல் 10
மேலே சொன்ன காய்களை நறுக்கி , வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும் .
விழுது அரைக்க
தேங்காய் துருவல் 1.1/2 கப்
பொட்டுக்கடலை 4 டீஸ்பூன்
பட்டை 1 சுருள்
கிராம்பு 5
பச்சை மிளகாய் 5
வெங்காயம் 2
பூண்டு 10 பல்
சோம்பு 1 டீஸ்பூன்
மேலே சொன்ன வற்றை அப்படியே பச்சையாக
மிக்சியில் போட்டு , (பட்டை ,கிராம்பு மட்டும் -வறுத்து)
அரைத்து வைத்துக்கொள்ளவும் .
வெந்த காய்களை அடுப்பில் ஏற்றி , அரைத்த விழுதுடன்
1 ஸ்பூன் குழம்புபொடி சேர்த்து குருமாவில் கலந்து
நன்றாக கொதிக்கவிடவும் .
சோம்பு 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும்
கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து , சுவையான
சூடான குருமா அனைவருக்கும் பரிமாறவும்
குருமா!!! குருமா!!! அதன் சுவை சுகம் வருமா? வருமா ??
.

No comments:
Post a Comment