வெங்காய தொக்கு
பெரிய வெங்காயம் 1/2 கிலோ
வெத்த மிளகாய் 100 கிராம்
புளி 25 கிராம்
உப்பு தேவைக்கேற்ப
வெங்காயம் தோல் உரித்து , பொடி பொடியாக நறுக்கி
மிளகாய் வத்தல் , உப்பு , புளி இவை அனைத்தும்
ஒன்றாக போட்டு மிசியில் அரைக்கவும்
ஒரு வாணலியில் நிறைய(100 grm) எண்ணை விட்டு
கடுகு தாளித்து , அரைத்த வெங்காய விழுதை
போட்டு நன்றாக 15 நிமிடம் கிளறவும்
இப்பொழுது சுவையான நாள் பட உழைக்ககூடிய
வெங்காய தொக்கு தயார்.
சாதாரண துகையல் 2 நாட்களுக்கு மேல் தாங்காது
இவ்வாறு செய்யப்படும் தொக்கு குறைந்தது
ஒரு மாத காலம் வரை உபயோகப்படுத்த முடியும்
**ஷெல்ப் லைப் : 1 மாதம் ---** Expiry Date 1 month from the Date of Preparation

No comments:
Post a Comment