கத்தரிக்காய் கொஸ்து
தேவயாணவை:-
பயத்தம்பருப்பு 1 கப்
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு : (புளி கரைசல் தயார் செய்யவும் )
கத்தரிக்காய் 4 (பொடிபொடியாக நறுக்கவும் )
தேவயாணவை:-
பயத்தம்பருப்பு 1 கப்
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு : (புளி கரைசல் தயார் செய்யவும் )
கத்தரிக்காய் 4 (பொடிபொடியாக நறுக்கவும் )
வெங்காயம் :- பொடி பொடியாக நறுக்காவும்)
பச்சைமிளகாய் 4 பிளந்து நறுக்காவும்
மஞ்சள்பொடி கொஞ்சம்
பெருங்காயம் : கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை:-
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பயத்தம் பருப்பு வேக வைக்கவும்
அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் கொஞ்சம் எண்ணை
விட்டு , கடுகு, உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் , பச்சை மிளகாய்
தாளித்து , பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி ,சாம்பார் பொடி
நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
இதில் புளிக்கரைசல் சேர்த்து , கொதிக்கவிடவும் பிறகு வேகவைத்த
பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும் . அடுப்பை அனைத்து
கருவேப்பிலை சேர்த்து , சூடாக பரிமாறவும்
5 நிமிடம் கொதித்ததும் சுவையான கொஸ்து தயார் , பொங்கல் ரெடியா ?
No comments:
Post a Comment