Tuesday, September 4, 2012

கரையேறும் வழி


கரையேறும் வழி



சஞ்சலமாகிய சேற்றில் வழுக்கி விழுந்து
கொண்டிருக்கிறோம். சேற்றில் இருந்து 
எழுந்திருக்க வேண்டும் என்றால், சேற்றில் 
நம்மைப் போல் புதைபடாமல் கரையில் 
இருக்கும் ஒரு கெட்டியான பொருளைப் 
பிடித்துக் கொண்டால்தான் கரையேற 
முடியும். அந்தக் கெட்டியான பொருளே 
ஈஸ்வரன்.

.......காஞ்சி பெரியவர் 

No comments:

Post a Comment