Tuesday, September 4, 2012

தினசரி தியானம் ...... மொக்கு



தினசரி தியானம்



மொக்கு

மொக்கு போன்ற மனம் இறை வணக்கத்துக்கு உதவாது.


மொக்கு தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது. பரிபாகம் ஆகாமையே அதற்குக் காரணம். மலரோ தன்னை உலகுக்கு அளிக்கிறது. அது பக்குவத்தின் விளைவு. முக மலர்ச்சியிலான் தன்னை மறைத்துக் கொள்ளட்டும். முகமலர்ச்சியுடையான் உலகுக்குரியவன் ஆகிறான். பின்பு அவன் இறைவனுக்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான்.


பாசம்போய் நின்றவர்போற்
பாராடி யானாலும்
மோசம் போனேன் நான்
முறையோ பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment