நாலடியார் - (350/400)
----------------------------
கொய்புல் கொடுத்துக் குரைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா, சிறுகுண்டை ; -- ஐயகேள்,
எய்திய செல்வத்தர் ஆயினும், கீழ்களைச்
செய்தொழிலார் காணப்படும்.
பொருள்:- அரசனே கேள்! தினமும் தின்பதற்கு புல்லை
அறுத்துக் கொடுத்தும், சுத்தமாக கழுவியும், நன்றாகப்
பேணிநாலும், சின்னஞ்சிறிய எருதுகள் வண்டியைப்
பூட்டி இழுக்காது. அதுபோல், மிகுந்த செல்வம்
உடையவராக இருந்தாலும், கீழ்மக்களை, அவர்கள்
செய்யும் தொழிலால் (பிறருக்கு பயன்படாத குணத்தால்)
இன்னார் என்று அறிந்துகொள்ள முடியும்.

No comments:
Post a Comment