Tuesday, September 4, 2012

இரட்டை தட்ஷிணாமூர்த்தி

                                                   இரட்டை தட்ஷிணாமூர்த்தி



கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினம் கங்காதரேஸ்வரர்
கோவிலில் இரட்டை தட்ஷிணாமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர்
கீழே கல்லால் அமைக்கப்பட்ட தட்ஷிணாமூர்த்தியும், அதற்க்கு
மேல் செப்புத் திருமேனி கொண்ட தட்ஷிணாமூர்த்தியுமாக
கிழக்கு நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்து
வருகின்றனர். 

No comments:

Post a Comment