முந்தி விநாயகர் கோயில் - ஆசியாவிலேயே பெரியவர்
கோவை, புலியகுளத்தில் உள்ளது முந்தி விநாயகர் கோயில். இந்த வலம்புரி விநாயகர் ஆசியாவிலேயே மிகப் பெரியவர் . ஒரே கல்லால் 19' 10'' அடி உயரமும் 11' 10'' அடி அகலமும் 190 டன் எடையும் கொண்டவர்.
இவரின் வலப்புறம் ஆண் தோற்றமும், இடப்புறம் பெண் தோற்றமும் இருப்பது அதிசயம். மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பு. சித்திரை முதல் நாள் 10 டன் பழங்களைக் கொண்டு விநாயகருக்கு மாலை அணிவித்து அலங்கார பூஜை நடைபெறுகிறது.

No comments:
Post a Comment