வாழைத்தண்டு கறி :- By:- Savithri Vasan
நல்ல வாழைத்தண்டு , நார் நீக்கி நறுக்கி
மோரும் நீரும் கலந்த பாத்திரத்தில் போட்டு
வைக்கவும் (முதல் நாள் இரவே)
மறுநாள் காலையில் நீரை வடிகட்டி , புதியதாக
நீர் சேர்த்து, கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து
அடுப்பில் வேக வைக்கவும்.
வெந்ததும் வேகவைத்த நீரை வடிகட்டி ,
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி கடுகு
உளுத்தம்பருப்பு, மிளகாய் வத்தல் தாளித்து ,
வெந்த வாழைத் தண்டு அதில் போட்டு , உப்பு
சேர்க்கவும் .
கருவேப்பிலை மறக்காதீங்க , ஓனே ஒன்னு
கண்ணே கண்ணு
10 நிமிடம் நன்றாக கிளறி , அடுப்பில் இருந்து
கீழே இறக்கி , தேங்காய் துருவல் சேர்க்கவும்
இவ்வளவுதான் வாழை தண்டு கறி தயார்
ரொம்ப சுலபமா இருக்கு இல்ல , அனா இந்த
வாழைத்தண்டு நறுக்குவது அவ்வளவு எளிதல்ல
பரவாயில்ல செஞ்சுடலாம் .
வாழைத்தண்டு போல உடம்பு .............. ஹம் கரக்ட் அதேதான்
அதே மாதிரிதான் வாழைத்தண்டு சாப்டாலும் உடம்பு
அப்டி இருக்கும்

No comments:
Post a Comment