பெசரட் (பயத்தம் பருப்பு) :- By:- Savirhti Vasan
MLA பெசரட், MP பெசரட், வட்டம் பெசரட், மாவட்டம் பெசரட்
இப்டி என்னன்னவோ சொல்லுவாங்க அனா இது நாம் விரும்பும்
நம்ம வீட்டு பெசரட்.
தேவையானவை : பயத்தம் பருப்பு (பச்சை பயிறு)
கொஞ்சம் இஞ்சி , 2 பச்சை மிளகாய் , உப்பு தேவையான அளவு
வெங்காயம் (விருப்ப முள்ளவர்கள் சேர்க்கலாம்)
பயத்தம் பருப்ப 30 நிமிஷம் ஊறவைங்க
இஞ்சி , மிளகாய் , பருப்ப போட்டு மிக்சில நைசா
அறையுங்க
அடுப்புல தோசைக்கல் , அதுல மாவு , அவ்ளவுதான்
பெரட்டிபோட்டா போச்சு, பெசரட் ரெடி ஆச்சு
ஹைதராபாத்தில் எம் எல் எ பெசரட் ரொம்ப பிரசித்தி
சாப்டிருக்கேன்
அசராம சாப்பிடலாம் ஆந்திரா பெசரட் , அலுக்காம
சாப்பிடலாம் அன்னை தமிழ் நாட்டின் பெசரட்

No comments:
Post a Comment