Saturday, September 8, 2012

வாரியாரின் வைர வரிகள்


தர்மத்தின் தன்மைகள்!





* வனொருவன் சிறிதளவாவது தர்மம் செய்யவில்லையோ அவன் பிறந்தும் பிறவாதவனே. அவன் பிறப்புப் பயனற்றது.

* தானே கொண்டு போய்க் கொடுத்த தர்மம் உத்தம பலனைக் கொடுக்கும்.

* கூப்பிட்டுக் கொடுத்த தர்மம் மத்திமமான பலனைக் கொடுக்கும்.

* தன்னை வந்து யாசித்தவனுக்கு கொடுத்த தர்மம் கடைத்தரமான பலனைக் கொடுக்கும்.

-கிருபானந்த வாரியார்.

வாரியாரின் வைர வரிகள் 

No comments:

Post a Comment