வேர்கடலை உருண்டை
வறுத்த வேர்கடலை கடையில் வாங்கி , நாம் தோல் உரித்து
வைத்துக்கொள்ள வேண்டும் .
வேர்கடலை 1/2 கிலோ
வெல்லாம் 1/4 கிலோ
சுக்கு பொடி 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 ஸ்பூன்
வெல்லாம் சுத்தம் செய்து தக்காளி பாகு ( கம்பி பதமும் அல்லாத ,
கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலை )
இதை பரிசோதனை செய்ய ஒரு கிண்ணத்தில் நீர் விட்டு அதில்
கொதிக்கும் வெல்லப்பாகை கொஞ்சம் விட்டு
கட்டை விரல் ஆள்காட்டி விரல்களால் சோதித்து பார்த்தால் தெரியும்)
இந்த நிலையில் வெல்லப்பாகை அடுப்பில் இருந்து இறக்கி அதில்
சுக்கு பொடி சேர்த்து , வேர்கடலையை போட்டு நன்றாக கிளறி
கைகளில் கொஞ்சம் அரிசிமாவு பூசிக்கொண்டு, வேண்டும் அளவில்
உருண்டைகளாக பிடித்து வைக்கவும் .
வேணுமா வேர்கடலை உருண்டை

No comments:
Post a Comment