லட்டு தின்ன ஆசையா
கடலை மாவு : 3 டம்பளர்
சர்க்கரை : 6 டம்பளர்
முந்திரி ;50 கிராம் (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
திராட்சை ;50 கிராம் (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
கிராம்பு ;10 கிராம் (நெய்யில் வறுத்து கொள்ளவும் )
ஏலக்கா ;10 Nos. (பொடி செய்து வைக்கவும்)
சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கம்பி பதம்
பாகு தயார் செய்யவும்
கடலை மாவு நீர் விட்டு பிசைந்துகொள்ளவும் , இதில் கொஞ்சம்
கேசரி பௌடர் , ஆப்பசோடா சேர்க்கவும் .
அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் என்னை விட்டு
பூந்தி தேய்க்கும் கரண்டியில் கலந்துவைத்த கடலைமாவை
சிறிது சிறிதாக ஊற்றி பூந்தியாக வறுத்து எடுக்கவும் .
சற்று சூடு ஆறியவுடன் இதை தயார் செய்த சர்க்கரை பாகில்
போட்டு முந்திரி , ஏலக்காய் , திராட்சை, கிராம்பு சேர்த்து நன்றாக
கிளற வேண்டும் பிறகு தேவையான அளவில் லட்டுவாக
பிடித்து வைக்கவும் .

No comments:
Post a Comment