காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம்!
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நடந்து வருகிறது.
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் நடந்து வருகிறது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவி லில் புரட்டாசி மாத பவித்ரோத்சவசம் கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் 9 மணிக்கு பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்பபூஜை, சக்ரத்தாழ்வார், ஆவாகனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று கும்பபூஜை, ஹோமம் நடந்தது.
ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
No comments:
Post a Comment