பருப்பு அரைச்சுவிட்ட ரசம்
அது என்ன பருப்பு அறைச்சுவிட்டது ,
ரசம் ஒன்பது வகை அதுதாங்க நவரசம் நான் அத சொல்லல
அது கலை , இது சமயற்க்கலை இங்கயும் அவ்ளோ வகை இருக்கு
பருப்பு ரசம்
பருப்பு கரைத்து விட்ட ரசம்
பருப்பு அரைத்து விட்ட ரசம்
(அ )
பருப்பு நடத்திவிட்ட ரசம்
கண்டதிப்பிலி ரசம்
வேப்பம்பூ ரசம்
பைனாப்பிள் ரசம்
மைசூர் ரசம்
ஜீரகம் மிளகு ரசம்
காலிப்ளவர் ரசம்
பூண்டு ரசம்
எலுமிச்சை ரசம்
பயத்தம் பருப்பு ரசம்
கடலைப்பருப்பு துவரம் பருப்பு ரசம்
இவ்ளோ இருக்குங்க , இன்னும் ஏதாவது விட்டுப்போனா
எங்கிட்ட சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கறேன்
இப்ப நாம தெரிஞ்சுக்கப்போறது பருப்பு நடத்திவிட்ட ரசம் (அ )
பருப்பு அரைச்சுவிட்ட ரசம்.
கொஞ்சம் துவரம் பருப்பு ஊறவைச்சுக்கோங்க
மத்தபடி சாதாரணமா இசை வைக்கராமாத்ரி ரசம் வைங்க
இந்த துவரம் பருப்பு கூட கொஞ்சம் கொத்தமல்லி
2 பச்சை மிளகாய் சேர்த்து மிக்சில அரைச்சு ரசத்துல
சேர்த்து கொதிக்கவைங்க
அவ்ளவுதான் , இதன் சுவை தனி

No comments:
Post a Comment