Wednesday, September 19, 2012

அம்பாளுடன் தட்சிணா மூர்த்தி


அம்பாளுடன் தட்சிணா மூர்த்தி 





எல்லா கோவில்களிலும் தட்சிணாமூர்த்தி
தனியாகத்தான் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
ஆனால் ஒரு கோவிலில் அம்பாளுடன் இணைந்து

அவர் காட்சி தருகிறார்.

தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளி
பள்ளிகொண்ட சிவன் கோவிலுக்குச் சென்றால் இந்த
அற்புதக் காட்சியைப் பார்க்கலாம்.

இக்கோவிலில் கருவறையின் தென்புறம் தட்சிணாமூர்த்தி
அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இது வேறு
எங்கும் காணமுடியாத அற்புதக்காட்சி.

No comments:

Post a Comment